Signed in as:
filler@godaddy.com
Feel better the natural way
According to “Narambu vakada choothira thiravukol” literature there are 12 padu varmam, 6 ullvarmam, 8 Thattu varmam,96 thodu varmam and are given below . Those varmam points mentioned in the text with their locations are in paripashai (hidden meaning), So this art will be learnt thoroughly and
accurately only through Asans (Masters/Gurus) . Those Asans will not teach this art to every one , they will select the suitable sichiyans (students), after many tests in considerable days to ensure their saatvic characterness and obediency .
Padu varmam:12
1. Thilartha kalam
2. Kannadi kalam
3. Utchi padapa kalam
4. Natchathira kalam
5. Pidari kalam
6. Koombu varmam
7. Urumi kalam
8. Athichuruki varmam
9. Moolathara varmam
10. Lingathara varmam
11. Nurai eeral varmam
12. Adapakalam
Ull varmam:6
1. Ull moolai thattu varmam
2. Iruthaya thattu varmam
3. Koombu thattu varmam
4. Tharai thattu varmam
5. Linga yoni varmam
6. Mritheendakalam
Thattu varmam:8
1. Rathaasaya varmam
2. Karunya varmam
3. Aalli varmam
4. Komberi varmam
5. Sanguthiri kalam
6. Moothirakalam
7. Ullumikalam
8. Sirukudal aalli varmam
Thodu varmam:96
1. Parappa kalam
2. Komberi kalam
3. Anil varmam
4. Thaarai varmam
5. Laalaada varmam
6. Senkamari varmam
7. Ural varmam
8. Kuttikai varmam
9. Unthi varmam
10. Kathirkama varmam
11. Iruppukala varmam
12. Maradappa kalam
13. Boomi varmam
14. Kevuli varmam
15. Ratha pitha thasa varmam
16. Suvasa kalai naadi varmam
17. Sandamadaki varmam
18. Sandaiki varmam
19. Saraswathi varmam
20. Annakala varmam
21. Kai pitchai poruthu naankana varmam
22. Thirupuvanam naankana varmam
23. Oorani varmam
24. Kallali varmam
25. Kaikuzhi varmam
26. Allkaatti varmam
27. Baala varmam
28. Athisara varmam
29. Unni varmam
30. Karu varmam
31. Thara paikala varmam
32. Ull sanguthiri ull thirintha kalam
33. Vill varmam
34. Theivu varmam
35. Appu varmam
36. Koonai varmam
37. Konnai varmam
38. Kurukku sushi varmam
39. Nandidiki varmam
40. Kaareeral varmam
41. Paasi varmam
42. Vasaya varmam
43. Naanakuzhi varmam
44. Kozhunthu varmam
45. Nila varmam
46. Panthu varmam
47. Ullappa varmam
48. Theendaga varmam
49. Kottavi varmam
50. Manmatha mega varmam
51. Ilamangai varmam
52. Naathamani varmam
53. Paala varmam
54. Anjali varmam
55. Surrappu varmam
56. Mana vanni man thudi varmam
57. Mulmunai nunil varmam
58. Kerpa kalam
59. Balamani sudar varmam
60. Oru pambu varmam
61. Kari idai kathar varmam
62. Thavalai varmam
63. Naduvakurichi varmam
64. Bala kuzhi vatha varmam
65. Urakka kalam
66. Mum munai thandu varmam
67. Moorchai varmam
68. Naanakol varmam
69. Annapoorani varmam
70. Kallalli siru madakki kalam
71. Arayappu varmam
72. Oru pambu varmam veru
73. Thudai vazhai val varmam
74. Kari idai kalam
75. Muttunni varmam
76. Mannai kalam
77. Kuthirai muga varmam
78. Kanukal varmam
79. Karandai kalam
80. Karandai guru naadi varmam
81. Sakkra varmam
82. Kaal pada varmam
83. Peru viral idalpera varmam
84. Kallu muthi kalam
85. Uppu kuthi varmam
86. Kanu varmam
87. Kanal pala varmam
88. Kondancheeradi varmam
89. Kaal thumbikai varmam
90. Perunkal thimir varmam
91. Ivirali varmam
92. Arukon varmam
93. Kalotti varmam
94. Muttarisai kalam
95. Guru naadi varmam
96. Kuzhai varmam .
The “Narambu vakada choothira thiravukol” literature’s uniqueness stands for its quotes regarding 32 Urruppukal,Narambukal, Narambu suzhikal,Narambu mudichugal,72000 nadikal,64 kalaikal , Aagaa kalam, Parisothanai kalam, Mudiyatra kalam, Meitheenda kalam, 4448 noikal, and Sara otta pathaigal.
Only on knowing these chapters through Asans, a Varmam therapist can perform a Varmam treatment in a right way.
60 வர்மம்
பித்த வர்மம்(21) சிலேர்பன வர்மம்(18) வாதவர்மம்(21)
1.உச்சிபாரப்பகாலம் 1. திலர்த காலம் 1.கண்ணடிக்காலம்
2.பிடரிக்காலம் 2.மூலாதார வர்மம் 2. நட்சத்திரக்காலம்
3. உறுமிக்காலாம் 3. இருதயதட்டு வர்மம் 3.கொழுந்து வர்மம்
4.டிங்காதார வர்மம் 4.ஆரும்வற்மம் அடங்கல் 4.அத்தி ச்சுருக்கி
5. அடப்பக்காலம் 5.மூத்திரகாலம் 5. நுரையீரல் வர்மம்
6. கூம்புத்தட்டு வர்மம் 6.கதற்காம வர்மம் 6.உள்மூளைத்தட்டுவர்மம்
7. இரத்தாசய வர்மம் 7.அன்னக்காலவர்மம் 7.தாரைத்தட்டு வர்மம்
8. ஆளி வர்மம் 8.கருவற்மம் 8.லிங்கயோனி வர்மம்
9. சங்குதிக்காலம் 9.குறுக்குசுளி வர்மம் 9..ஆறடுக்கு வர்மம்
10. உழுமிக்காலம் 10.இளமாங்காய் வர்மம் 10.கொம்பேறிக்காலம்
11. பதப்பக்கால வர்மம் 11. பாலமணிசுடர் வர்மம் 11.சிறுகுடல்ஆளி வர்மம்
12.அணில் வர்மம் 12.அன்னபூரணிவர்மம் 12.கொம்பேரிக்காலம்
13.செங்காமரி வர்மம் 13.ஓடுபாம்புவர்மம் 13.அணில்தரை வர்மம்
14.மாரடப்பக்காலம் 14.கரியிடைக்காலம் 14.சுளிமுனை
15.உந்தி வர்மம் 15.கணுகாலவர்மம் 15.உரல்வர்மம்
16.கெவளி வர்மம் 16.கரண்டைகுருநாத வர்மம் 16.குட்டிக்காய் வர்மம்
17.சண்ட மடக்கி வர்மம் 17.பெருவிரல்இடப்போரா வர்மம்17. இடுப்புக்கால வர்மம்
18.சரஸ்வதி வர்மம் 18.கனல்பால வர்மம் 18.பூமி வர்மம்
19. நாங்கண வர்மம் 19.ரத்தபித்ததசவர்மம்
20. காய்குழி வர்மம் 20.கலைநாடி வர்மம்
21.புன்னைதார வர்மம் 21.சண்டமாருத காலம்
ஆதியென்ற மூலவட்டம் கணபதி காப்பு அகண்ட பரிபூரணத்தின் அருளினாலே ஜோதிஎன்னும் நின்றிலெங்கும் பிராணதீப சூச்சமதே யாவர்க்கும் துலங்க வேண்டி வாதிஎன்ற உலகத்தில் மனுஷர்காப்பார் வகைவிவரம் கைபாகம்
மறபோன்றில்லை ஆதாரமானதொரு மூலத்துள்ளே அகண்டமாம் மெருவென்றும் நின்று மூர்த்திபாதம் தனைப் பணிந்து வற்ம சூத்திரவைகத்தோர் காண
மறைவில் வையே.மறைவில் வையே என்ன வென்றால் மைந்தாகேளு வகை விவரம் கைபாகம் மறபோன்றில்லை திறமான நூல் அவருக்கு வெளிவிடாதே! சீசனென்று 12 வருடம் காத்தால் அப்பனே தக்க பொருள் வாங்கி நூல் ஈயே நூலை
ஈவதுதான் யாருக்கு? சிவயோகிக்கு ஈன்றாயானால் உண்மையாய் நடந்து கொள்ள
ஊக்கம் சொல்வேன் அல்லாதோருக்கு கொடுப்பாயானால் சாவதுவே கடநெறியில்
விழுவாய் சொன்னேன் நான் என்றும் நமன் என்றும் மறைத்தார்பாரே பாரப்பா படுவற்மம் 12-ம் பாங்கான தொடுவற்மம் 96-ம் மெய்தீண்டகாலம்
உண்டு வெற்றிபச்சிலையும் உள்வற்மம் 6-ம் தட்டு வற்மம் 8-ம் ஊக்கமுடன் அறிந்து ஆசானை அருகில்நின்று அடுத்துபாரு மூச்சுவிடும்முன்னே
ஜீவன் போகும் ஒவ்வொரு வற்மமும் குருமுறையாய் தளத்தை கண்டு கைவைத்து
இருத்திடுவாய் கவனம் கேளே!!!
ஆதி அந்தமில்லா அருளே போற்றி ஜோதி என்று நின்றிலங்கும் பிராணதீபா உறுதியுடன் உலகத்தை உண்டாக்கி மன்மதனை மனிதனுமாய் மதயானை மிருக சாதி வகைதனையை உருவாய் உண்டாக்கி சொரூபா போற்றி வாதி என்ற வையகத்தில் திறமையுடன் கங்கண குரு உண்டாகி குருமுறையாய் மனிதரை காப்பதற்கு காப்புதனை மலைபோலே குவிய வைத்து கடலையும் எத்திசையும் வான மண்டல கூடு திசையும் கூம்புதன்னை உண்டாக்கி குருபானை நினைந்து நேரே பட்சிபறவைகளும் ஊர்வனை உயிர்சாதி அத்தனையும் காப்பதற்கு பூமியும் தண்ணீரும் புல் பூண்டு வகைகளும் ஆணும் பெண்ணும் ஆக்கியே அம்பரானை பெறுக வைத்தார் காப்பதற்கு கடவுளையும் கணபதியும் கண்டும்தானும் வேல் முருகாயுதத்தை விருப்பமுற மனிதனுக்கு 72000 நரம்புதனை 4448 முடிச்சுதனை 96 தத்துவம் 60 துணையாக 64 கலையும் 32 உறுப்பும் தொடுவற்மம் 96ம் படுவற்மம் 12ம் உள்வற்மம் 6 -ம் தட்டுவற்மம் 8 - ம் ஆககாலம் பரிசோதனைக்காலம் முடியரகாலம் மெய்தீண்டாக்காலம் வினைபெருக செய்துவைத்து ஆங்காரம் கொண்டமனம் அறுதிவைக்க எம்பெருமானே ஏகனே பரப்பிரம்மனே அண்ட பரிபூரணனே ஆதிமுடிவில்லானே அருள்பெறும் ஜோதியே கண்ட கண்ட கவிபாடி கலக்கம் இல்லால் வாதபித்த சிலேற்பனத்தை வகையறிந்து குருபானை நெஞ்சுதன்னில் நேரேவைத்து அளவுதான் அளந்து மெத்த காப்பதும் கடைப்பிடிப்பதும் உண்பதும் உறங்குவதும் துடிதுடிப்பதும் கலை நடப்பதும் காப்பதற்கு காப்புக்கட்டி கணபதியை விளக்கேற்றி நிறைநாழி நெல்வைத்து குங்குமதூபம் சாம்பிராணி தலைவாழை இலையும் தேங்காய் கொச்சியும் 61 வாழையுட பழம் 3 பாக்கு வெற்றிலை முன்மூன்று வறியறிந்து பிள்ளையாரை பிடித்து வைத்து மண்மீதில் மும்முறை இருக்கை கொண்டு தொழுதுமே நரம்பு வாகட சூத்திர திறவுகோலை படிப்பதற்கு அருள்தந்த கடவுளே அடியேன்பாடும் கவிதனிலே சொற்பிழைஇல்லால் திருத்தி அமைக்க கங்கண கணபதியே காப்புதானே குறிப்பு : வற்மமும், உறுப்பு-32 அறிந்திருத்தல், ஒரு சித்த வைத்தியருக்கு மிகவும் அவசியம். அகத்தியர் பெருமான், நான்கில் ஒரு பாகமாவது தெரியாமல், ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளித்தால், பெரும்பாவம் வந்து சேரும் என்கிறார்.
ஒன்றான கனலுமாகி உறுதியாய் நின்றதையும் சண்டாள தடவுமுறை தவறெண்ணாதே அன்றே கொள்வாய் அளவு தப்பி நடக்க வேண்டாம் தச
வாயு-10 தானும் ஐம்புலனும் எட்டி நிற்கும் காரமிழகது போல் சஞ்சலம் நீங்கியே சாஸ்திரத்தை எழுதி வைத்தேன் இருதயத்தில் பத்திரமாய் ஆறடுக்கு செப்புக்குள்ளே அதிலொரு அடக்கம் தானும் கூறும் மருந்தொன்று கூறுவேன் திலர் தம்
இட்டதொரு பட்டையை போட்டு முக முகத்தோடு குனிந்து பார்த்து மெய்தீண்டா காலமொன்று தட்டு வற்மம் ஆறாம் அடங்கல் தனில் அடக்கி சொல்வேன்.
ஆசானே அருகில் நின்று தலத்தைக் கண்டு ஒரு நாளும் இந்த வற்மம் தீண்டிடாதே ஓகோ பரபிரம்மம் உண்மையாய் நடந்து கொள்ளு ஊக்கமாய் நன்னயமாய் இன்னொன்று சொல்லக்கேளு இருந்திருந்து அறிய வேண்டும்
இல்லாவிடில் இடிவிழுவன் இசைந்து சொன்னேன்.இப்படியே சாபம் இட்டு மானிலத்து மானிடர்க்கு அகஸ்தீச குருதனும் ஆளுக்கொரு
முறையாய் பதினெண் சித்தருக்கு பாடி கொடுத்தார் பண்டிதாகேளு அப்படியும் சீறியே சிங்க வாகனத்தின் மீது ஏறி இருந்த அகஸ்தீச குருமுனி
எல்லாம் எழுதி வைத்து சிசியர்களை செய்ய சொல்லி அத்திமரத்தடியில் அங்கிருந்து
போதனைதான் நீங்கள் இனிமேல் திசை திசையாய் போய் பரிகாரம் செய்யுங்கள் சத்தியமாய் நடந்து கொண்டு இருந்தீர்கள் என்றால் நினைத்த காரியம்
கைகூடும் என்றார். இப்படி இருக்கையில் இடைக்காடார் இந்த பசு பிறக்கும் கண்ணுக்கு எத்தனை நரம்பு வற்மம் என் குருவே என குருவை
கேட்டார்- 23000- மிருக சாதிக்கு தசை நரம்பு உண்டென்றும் நானூறு முடுச்சி நயமாய் வைத்து விட்டார்.அப்படி இருக்க பட்சி பறவைக்கு பகிர்ந்து
சொல்லும் நாற்பது வற்மம் தானும் ஊர்வனை வம்சத்திற்கு -8-வற்மம் என்று பட்சிக்கு
பன்னிரண்டு ஆயிரம் - 12000 -கணக்கறிந்து ஊர்வனை சாதிக்கு மூவாயிரம் - 3000 தானே நாடி நரம்பு ஆனவாறு துடிக்கின்ற துடிகள் எண்ணம்
துணைவனே தொட்ட போது இடிக்குதே என் நெஞ்சம் இப்படி நரம்பென்று என் மனம்
தேர்ந்துவிட்டேன் குரு முறையாய் நம்பிவிட்டு குவலயத்தில் போக சொன்னார். போகருடைய கடாச்சத்தாலே புனிதமாய் விளக்கேற்றி நாடி
நரம்பு ஆனவாறு பாடிவைத்தேன் வந்த குரு நாதன் தானும் வழியில் இருந்து கணபதியும் காப்புக் கட்டி அஞ்செழுத்து பூஜை போட்டு அப்பனே-6-ம் ஆறாம்
தட்டு வற்மம். வற்மம்மது கொண்டதானால் கூறுவேன் குணத்தைக் கேளு மனமது உன்னி உன்னி மயக்கமது தோன்றும் சின்னம் சிறு வயது
தனில் இன்ப சுகம் இராதப்பா லிங்கமது வெளியே தள்ளும் யோனியும் மூடி போகும் மாத்திரை மீறினாக்கால் -64-நாழிகைகள் அப்பனே மரணம்
உண்மையான சிசியனுக்கு ஒரு தரம் போல் ்கு அடங்கல் தனில் சர்வ அங்க அடங்கல் ஸ்தானம் ஆறுக்குமேய் வெளிவிடாதே இன்றும் உண்டு
உண்மையான சிசியனுக்கு ஒரு தரம் போல் இன்னொரு தரம் மனதை சோதித்து
தெச்சனைதான் வாங்கியே கணபதியும் நிஜமாக வந்துதவும் காப்பு தானே-மல்லன் கருங்காளியும் மனதில் நினைத்துக் கொண்டு உத்தமனே ஒரு
நாள் ஒரு நேரம் இரவுதனில் -மந்திரம் என்ற அச்சரத்தை கருத்தினை ஓலைதனில் எழுத்தெழுதி உருவேற்றி -1100 -ஓராயிரத்து ஒருநூறு நேரம்
செபித்து வந்தால் இப்படி மண்டலம் தான் நல்மனதாய் உருவேற்றி வந்தாயானால் மல்லன் வந்து கல்விதனை கற்கக் சொல்வான் அப்போ உள்
எழுப்பம் ஆத்ம கைலாசம் தானே இப்படி நம்பி விட்டு வற்மம் இளக்கிக் கொள்ளே கொள்ளுவாய் இலங்கினவுடன் தானும் முன் சொன்ன பக்குவம் ஆதிமுதல் அவசானம் வரை கொடுத்து பரிகாரம் செய்து கொள்ளே.
வற்மங்களுக்கு இணையாக உறுப்புகள் 32-ம் மிக முக்கியமானவை . பொதுவாக உறுப்புகள் 32 என்றால் கல்லாளி, மண்ணீரல், உள்ளாலி, பென்னாளி,
உரப்பையும், இரைப்பையும், பித்தப்பையும், இரத்தப்பையும், குட்டிக்காய்மந்திரியும், ஈரலும், இளமாங்காயும், காரலும்-கருஈரலும், ஒரலும், உழந்தப்பை, கண், மூக்கு, செவி, வாய் முதலியவையெல்லாம் உறுப்புகள் அல்ல. எலும்புகளின் இணைப்பே உறுப்புகள் ஆகும். உடம்பில் இடகலை, பிங்கலை மற்றும் சுழிமுனை
சர ஓட்ட பாதைகளில் மாறி மாறி சுற்றி வருகின்றன. அவ்வாறு வரும் வேளையில்
ஏதேனும் ஒரு தருணத்தில், அவை ஒன்றாக சந்தித்து நிற்கும் பொழுது, வற்மத்தில் அடிபட்டால் மரண குறியாகும்.
0-13 வயது வரை எலும்பு வளையும்.
13 - 32 வயது வரை துண்டாக உடையும்
32 - 60 வயது வரை அமைதியாக ஒட்டி வளரும்.
வற்மத்தின் தொடர்பில் உள்ள உறுப்பு 32 -ல் உள்ள ஒடிவு முறிவுகளில் சில :
சாஸ்திரம்
“மான் போல் முகம் பார்க்கும் சுனை காமம் அங்கு கூடி அருதிவைக்கும் அந்தரங்கமாய் வழி நடக்கும் யாருக்கும் தெரியாமலே இறைச்சி கூடி, எழும்பு
தானும் அடர்ந்து உருப்பிடிக்கும் வேளைதானே அதோடு நரம்பு , சதையோடு சதை ஒட்டி , எழும்போடு இசை ஒட்டி அவரவர் வளரும் விதம் யாருக்கும் தெரியாமலே நரம்பு முடிச்சியாகி முன் வளர பார்த்தேன் பார்த்திபனே. பாத்திரம் அறிந்து
இச்சை கொள்ளேன். இச்சை தான் கொண்ட பிறகே என்மகனே இருப்பிடம் தான் அறிந்து கொள்ளேன்.
There's much to see here. So, take your time, look around, and learn all there is to know about us. We hope you enjoy our site and take a moment to drop us a line.
Asan Appadurai
Kalaimagal street
Melasoorangudi
Konam PO
Nagercoil
Kanyakumari
Mon | 09:00 am – 05:00 pm | |
Tue | 09:00 am – 05:00 pm | |
Wed | 09:00 am – 05:00 pm | |
Thu | 09:00 am – 05:00 pm | |
Fri | 09:00 am – 05:00 pm | |
Sat | Closed | |
Sun | Closed |
Copyright © 2024 AVR Foundation - All Rights Reserved.
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.