On WorkShops

Asan, On request takes classes

108 Adhium Andhamum

Varmam – 108 Adhium Andhamum

ஓம் நரம்பு வாகட சூத்திர திறவுகோல் ஆதி பாட்டு

ஆதியென்ற மூலவட்டம் கணபதி காப்பு அகண்ட பரிபூரணத்தின் அருளினாலே ஜோதிஎன்னும் நின்றிலெங்கும் பிராணதீப சூச்சமதே யாவார்க்கும் துலங்க வேண்டி வாதிஎன்ற உலகத்தில் மனுஷர்காப்பார் வகைவிவரம் கைபாகம் மறபோன்றில்லை ஆதாரமானதொரு மூலத்துலே அகண்டமாம் மெருவென்றும் நின்று மூர்த்திபாதாரம் தனைப் பனந்து வாம் சூத்திரவைகத்தோர் காண மறைவில் வையே.மறைவில் வையே என்ன வென்றால் மைந்தாகேளு வகை விபரம் கைபாகம் மறபோன்றில்லை திறமான நூல் அவருக்கு வெளிவிடாதே!
சீசனென்று 12 வருடம் காத்தால் அப்பனே தக்க பொருள் வாங்கி நூல் ஈயே நூலை ஈவதுதான் யாருக்கு?சிவயோகிக்கு ஈன்றாயானால் உண்மையாய் நடந்து கொள்ள ஊக்கம் சொல்வேன் அல்லாதோருக்கு கொடுப்பாயானால் சாவதுவே கடநெறியில் விழுவாய் சொன்னேன் என்றும் நமன் என்றும் மறைத்தார்பாரே பாரப்பா படுவர்மம் 12-ம் பாங்கான தொடுவர்மம் 96-ம் மெய்தீண்டகாலம் உண்டு வெற்றிபச்சிலையும் உள்வர்மம் 6-ம் தட்டு வர்மம் 8-ம் ஊக்கமுடன் அறிந்து ஆசானை அருகில்நின்று அடுத்துபாரு மூச்சுவிடும்முன்னே ஜீவன் போகும் ஒவ்வொரு வர்மமும் குருமுறையாய் தளத்தை கண்டு கைவைத்து இருத்திடுவாய் கவனம் கேளே !!!

                                         OM NARAMBU VAGADA SOOTHIRA THIRAVUKOL

“Aadhi yendra moolavattam ganapathi kaapu ahganda paripooranathin ahrulinaaley jodhiyendru nindru thulangum pirana dheepa soochamadhai yaaperkum thulanga vendi vaadhiyendra ulagathil manusakaapaar vagaivivaram kaipaagam parappondrillai aadharamaanadhoru moolathuley ahgandamaam meruvendrum nindru moorthypaatharamthanai panindhu varma soothiravagaithor kaana maraivil vaiye maraivil vaiye yennavendral maindhakelu vagaivibaram kaipaagam marappondrillai thiramaana nool avaruku velividadhey…!seesanendru pannirendu varudam kaathaal appaney thakka porul vaangi nool eyey.Noolai evadhudhan yaaruku?Sivayogiku Eendrayaanaal unmaiyaai nadandhu kolla ookam solven.Alladhorkku koduppayaanaal saavadhuvey..! kadaneriyil vizhuvaai sonnean yendrum naman yendrum marandharpaarey paarappa paduvarvam pannirendum(12),paangaana thoduvarmam thonnootraarum(96) meitheendaakaalamundu.Vetripatchilaiyum ulvarmam ahrum(6) thattuvarmam yettum(8)ookamudan ahrindhu ahsanai ahrugil nindru ahduthu paaru.Moochividum munney jeevan pogum ovvoru varmamum gurumuraiyaai thalathai kandu kaivaithu irundhiduvaai gavanam keley…!

According to “Narambu vakada choothira thiravukol” literature there are 72000 narambugal,4448 mudichugal,96 thathuvam,64 kalaigal,12 padu varmam, 6 ull varmam, 8 Thattu varmam,96 thodu varmam,Aagakalam,Parisodhanai kalam,Mudiyarakalam,Meitheendakalam,32 urupum,Idakalai,Pingkalai,Sulimunai narambugalum,6 Adharam,1500 Narambu mudichu,Narambu kotta mudichugal,Narambu Araigal are present. Those varmam points mentioned in the text with their locations are in paripashai (hidden meaning), So this art will be learnt thoroughly and accurately only through Asans (Masters/Gurus) . Those Asans will not teach this art to every one , they will select the suitable sichiyans (students), after many tests in considerable days to ensure their saatvic characterness and obediency .

Padu varmam:12

 1. Thilartha kalam திலர்த காலம்
 2. Kannadi kalam கண்ணாடி காலம்
 3. Utchi padapa kalam உச்சி படைப்பை காலம்
 4. Natchathira kalam நட்சத்திர காலம்
 5. Pidari kalam பிடரி காலம்
 6. Koombu varmam கூம்பு வர்மம்
 7. Urumi kalam உறுமி காலம்
 8. Asthichuruki varmam
 9. Moolathara varmam
 10. Lingathara varmam
 11. Nurai eeral varmam
 12. Adapakalam

Ull varmam:6

 1. Ull moolai thattu varmam
 2. Iruthaya thattu varmam
 3. Koombu thattu varmam
 4. Tharai thattu varmam
 5. Linga yoni varmam
 6. Meitheendakalam

Thattu varmam:8

 1. Rathaasaya varmam
 2. Karunya varmam
 3. Aalli varmam
 4. Komberi varmam
 5. Sanguthiri kalam
 6. Moothirakalam
 7. Ullumikalam
 8. Sirukudal aalli varmam

Thodu varmam:96

 1. Parappa kalam
 2. Komberi kalam
 3. Anil varmam
 4. Thaarai varmam
 5. Laalaada varmam
 6. Senkamari varmam
 7. Ural varmam
 8. Kuttikai varmam
 9. Unthi varmam
 10. Kathirkama varmam
 11. Iruppukala varmam
 12. Maradappa kalam
 13. Boomi varmam
 14. Kevuli varmam
 15. Ratha pitha thasa varmam
 16. Suvasa kalai naadi varmam
 17. Sandamadaki varmam
 18. Sandaiki varmam
 19. Saraswathi varmam
 20. Annakala varmam
 21. Kai pitchai poruthu naankana varmam
 22. Thirupuvanam naankana varmam
 23. Oorani varmam
 24. Kallali varmam
 25. Kaikuzhi varmam
 26. Allkaatti varmam
 27. Baala varmam
 28. Athisara varmam
 29. Unni varmam
 30. Karu varmam
 31. Thara paikala varmam
 32. Ull Bavuthira kalam
 33. Vill varmam
 34. Theivu varmam
 35. Appu varmam
 36. Koonai varmam
 37. Konnai varmam
 38. Kurukku sushi varmam
 39. Nandidiki varmam
 40. Kaareeral varmam
 41. Paasi varmam
 42. Vasaya varmam
 43. Naanakuzhi varmam
 44. Kozhunthu varmam
 45. Nila varmam
 46. Panthu varmam
 47. Ullappa varmam
 48. Kumari varmam
 49. Kottavi varmam
 50. Manmatha mega varmam
 51. Ilamangai varmam
 52. Naathamani varmam
 53. Paala varmam
 54. Anjali varmam
 55. Surrappu varmam
 56. Mana vanni man thudi varmam
 57. Mulmunai nunil varmam
 58. Komatti varmam
 59. Balamani sudar varmam
 60. Oru pambu varmam
 61. Kari idai kathar varmam
 62. Thavalai varmam
 63. Naduvakurichi varmam
 64. Bala kuzhi vatha varmam
 65. Karu Urakka kalam
 66. Mum munai thandu varmam
 67. Moorchai varmam
 68. Naanakol varmam
 69. Annapoorani varmam
 70. Kallalli siru madakki kalam
 71. Arayappu varmam
 72. Oru pambu varmam veru
 73. Thudai vazhai val varmam
 74. Kari idai kalam
 75. Muttunni varmam
 76. Mannai kalam
 77. Kuthirai muga varmam
 78. Kanukal varmam
 79. Karandai kalam
 80. Karandai guru naadi varmam
 81. Sakkra varmam
 82. Kaal pada varmam
 83. Peru viral idalpera varmam
 84. Kallu muthi kalam
 85. Uppu kuthi varmam
 86. Kanu varmam
 87. Kanal pala varmam
 88. Kondancheeradi varmam
 89. Kaal thumbikai varmam
 90. Perunkal thimir varmam
 91. Ivirali varmam
 92. Arukon varmam
 93. Kalotti varmam
 94. Muttarisai kalam
 95. Guru naadi varmam
 96. Kuzhai varmam .

 

 

Narambu Vagada soothira thiravukol andham pattu

ஓம் நரம்பு வாகட சூத்திர திறவுகோல் அந்தம்  பாட்டு

காப்பு 
“ஆதி அந்தமில்லா அருளே போற்றி ஜோதி என்று நின்றிலங்கும் பிராணதீபா உறுதியுடன் உலகத்தை உண்டாக்கி மன்மதனை மனிதனுடனாய் மதயானை மிருக ஜாதி வகைதனையை உருவாய் உண்டாக்கி சொரூபா போற்றி வாதி என்ற வையகத்தில் திறமையுடன் கங்கண குரு உண்டாகி குருமுறையாய் மனிதரை காப்பதற்கு காப்புதனை மலைபோலே குவிய வைத்து கடலையும் எத்திசையும் வான மண்டல கூடு திசையும் கூம்புதன்னை உண்டாக்கி குருபானை நினைந்து நேரே பச்சி பறவைகளும் ஊர்வினை உயிர்ஜாதி அத்தனையும் காப்பதற்கு பூமியும் தண்ணீரும் புல் பூண்டு வகைகளும் ஆணும் பெண்ணும் ஆக்கியே அம்பரானை பெறுக வைத்தார் காப்பதற்கு கடவுளையும் கணபதியும் கண்டும்தானும் வேல் முருகாயுதத்தை விருப்பமுற மனிதனுக்கு 72000 நரம்புதனை 4448 முடிச்சுதனை 96 தத்துவம் துணையாக 64 கலையும் 32 உறுப்பும் தொடுவர்மம் 96ம் படுவர்மம் 12ம் உள்வர்மம் 6ம் தட்டுவர்மம் 8ம் ஆகாகாலம் பரிசோதனைக்காலம் முடியரகாலம் மெய்தீண்டாக்காலம் வினைபெருக செய்துவைத்து ஆங்காரம் கொண்டமனம் அறுதிவைக்க எம்பெருமானே ஏகனே பரப்பிரமனே அண்ட பரிபூரணனே ஆதிமுடிவில்லானே அருள்பெறும் ஜோதியே கண்ட கண்ட கவிபாடி கலக்கம் இல்லால் வாதபித்த சிலர்பணத்தை வகையறிந்து குருபானை நெஞ்சுதன்னில் நேரேவைத்து அளவுதான் அளந்து மெத்த காப்பதும் கடைப்பிடிப்பதும் உண்பதும் உறங்குவதும் துடிதுடிப்பதும் கலை நடப்பதும் காப்பதற்கு காப்புக்கட்டி கணபதியை விளக்கேற்றி நிறைநாழி நெல்வைத்து குங்குமதூபம் சாம்பிராணி தலைவாழை இலையும் தேங்காய் கொச்சியும் வாழையுட பழம் 3 பாக்கு வெற்றிலை முன்மூன்று வறியறிந்து பிள்ளையாரை பிடித்து வைத்து மண்மீதில் மும்முறை இருக்கை கொண்டு தொழுதுமே நரம்பு வாகட சூத்திர திறவுகோலை படிப்பதற்கு அருள்தந்த கடவுளே அடியேன்பாடும் கவிதனிலே சொற்பிழைஇல்லாள் திருத்தி அமைக்க கங்கண கணபதியே காப்புதானே “