On WorkShops

Asan, On request takes classes

Nokku Varmam

 NOKKU VARMAM

NARAMBU VAGADA SOOTHIRA THIRAVUKOL – MEITHEENDAKALAM

நரம்பு வாகட சூத்திர திறவுகோல்      

உள்வர்மம் -6- மெய்தீண்டாக்காலம்

ஒன்றான கனலுமாகி உறுதியாய் நின்றதையும் சண்டாகா தடவுமுறை தவறெண்ணாது.ஆன்றே கொள்வாய் அளவு தப்பி நடக்க வேண்டாம் திச வாயு-10 தானும் ஐம்புலனும் எட்டி நிற்கும் காரமிழகது போல் சஞ்சலம் நீங்கியே சாஸ்திரத்தை எழுதி வைத்தேன் இருதயத்தில் பத்திரமாய் ஆறடுக்கு செப்புக்குள்ளே அதிலொரு அடக்கம் தானும் கூறும் மருந்தொன்று கூறுவேன் திலர் தம் இட்டதொரு பட்டையை போட்டு முக முகத்தோடு குனிந்து பார்த்து மெய்தீண்டா காலமொன்று தட்டு வற்மம் ஆறாம் அடங்கல் தனில் அடக்கி சொல்வேன்.
ஆசானே அருகில் நின்று தலத்தைக் கண்டு ஒரு நாளும் இந்த வற்மம் தீடிடாதே ஓகோ பரப்பிரம்மம் உண்மையாய் நடந்து கொள்ளு ஊக்கமாய் நன்னயமாய் இன்னொன்று சொல்லகேலு இருந்திருந்து ஆறிய வேணும் இல்லாவிடில் இடிவிழுவன் இசைந்து சொன்னேன்.இப்படியே சாபம் இட்டு மானிலத்து மானிடர்க்கு அகஸ்தீச குருதனும் ஆளுக்கொரு முறையாய் பதினெண் சித்தருக்கு பாடி கொடுத்தார் பண்டிதாகேளு அப்படியும் சிறியே சிங்க வாகனத்தின் மீது ஏறி இருந்த அகஸ்தீச குருமுனி எல்லாம் எழுதி வைத்து சிசியர்களை செய்ய சொல்லி அத்திமரத்தடியில் அங்கிருந்து போதனைதான் நீங்கள் இனிமேல் திசை திசையால் போய் பரிகாரம் செய்யுங்கள் சத்தியமாய் நடந்து கொண்டு இருந்திர்கள் என்றால் நினைத்த காரியம் கைகூடும் மென்றார் இப்படி இருக்கையில் இடைக் கண்டார் இந்த பசு பிறக்கும் கண்ணுக்கு எத்தனை நரம்பு
வற்மம் என் குருவே எனக்குருவை கேட்டார்- 23000- மிருக ஜாதிக்கு தசை நரம்பு உண்டென்றும் நானுறு முடுச்சி நயமாய் வைத்து விட்டார்.அப்படி இருக்க பச்சி பறவைக்கு பகிர்ந்து சொல்லும் நாற்பது வற்மம் தானும் ஊர்வனவம் சத்திற்கு -8-வற்மம் மென்று பச்சிக்கும் பனிரெண்டு -12-ஆயிரம் கணக்கறிந்து ஊர்வனை ஜாதிக்கு மூவாயிரம் தானே நாடி நரம்பு ஆனவாறு துடிக்கின்ற துடிகள் எண்ணம் துணைவனேய் தொட்ட போது இடிக்குதே என் நெஞ்சம் இப்படி நரம்பென்று என் மனம் தேற்ந்து விட்டேன் குரு முறையாய் நம்பிவிட்டு குவலயத்தில் போக சொன்னார். போகருடைய கடாச்சத்தாலே புனிதமாய் விளக்கேற்றி நாடி நரம்பு ஆனவாறு பாடி வைத்தேன் வந்த குரு நாதன் தானும் வழியில் இருந்து கணபதியும் காப்புக் கட்டி அஞ்செழுத்து பூஜை போட்டு அப்பனே-6-ம் ஆறம் தட்டு வற்மம் வற்மமது கொண்டதாணால் கூறுவேன் குணத்தைக் கேளு மனமது உன்னி உன்னி மயக்கமது தோன்றும் சின்னம் சிறு வயது தனில் இன்ப சுகம் இராதப்பா லிங்கமது வெளியே தள்ளும் யோனியும் மூடி போகும் மாத்திரை
மீறினாக்கால் -64-நாழிகைகள் அப்பனே மரணம் காணும் மாத்திரை கணக்கறிந்து உள்ளுக்கு அடங்கல் தனில் சர்வ அங்க அடங்கல் ஸ்தானம் ஆறுக்குமேய் வெளிவிடாதே இன்றும் உண்டு உண்மையான சிசியனுக்கு ஒரு தரம் போல் இன்னொரு தரம் மனதைக் சோதி சோதித்து தெச்சனைதான் வாங்கியே கணபதியும் நிஜமாக வந்து தவும் காப்புக் தானே-மல்லன் கருங்காளியும் மனதில் நினைத்து கொண்டு உத்தமனே ஒரு நாள் ஒரு நேரம் இரவதனில்-மந்திரம் என்ற அச்சரத்தை கருச்சைதினை
ஓலைதனில் எழுத்தெழுதி உருவேற்றி -1100-ஓராயிரத்து ஒருநூறு நூறு நேரம் செபித்து வந்தால் இப்படி மண்டலம் தான் நல்மனதாய் உருவேற்றி வந்தாயானால் மல்லன் வந்து கல்விதனை கற்கக் சொல்வான் அப்போ உள் எழுப்பம் ஆத்ம கைலாசம் தானே இப்படி நம்பி விட்டு வற்மம் இலக்கிக் கொள்லெ கொள்ளுவாய் இலங்கினவுடன் தானும் முன் சொன்ன பக்குவம் ஆதிமுதல் அவசானம் வரை கொடுத்து பரிகாரம் செய்து கொள்ளே.

VARMAM 60 AS ON HUMAN BODY-Nokku Varmam

           பித்த வர்மம் சிலேர்பன  வர்மம் வாதவர்மம்
1.       உச்சிபாரப்பகாலம்

2.       பிடரிக்காலம்

3.       உறுமிக்காலாம்

4.       டிங்காதார வர்மம்

5.       அடப்பக்காலம்

6.       கூம்புத்தட்டு வர்மம்

7.       இரத்தாசய வர்மம்

8.       ஆளி வர்மம்

9.       சங்குதிக்காலம்

10.   உழுமிக்காலம்

11.   பதப்பக்கால வர்மம்

12.   அணில் வர்மம்

13.   செங்காமரி  வர்மம்

14.   மாரடப்பக்காலம்

15.   உந்தி வர்மம்

16.   கெவளி வர்மம்

17.   சண்ட மடக்கி  வர்மம்

18.   சரஸ்வதி வர்மம்

19.   நாங்கண வர்மம்

20.   காய்குழி வர்மம்

21.   புன்னைதார வர்மம்

 

1.   திலர்த காலம்

2.       மூலாதார வர்மம்

3.       இருதயதட்டு வர்மம்

4.       ஆரும்வற்மம் அடங்கல்

5.       மூத்திரகாலம்

6.       கதற்காம வர்மம்

7.       அன்னக்காலவர்மம்

8.       கருவற்மம்

9.       குறுக்குசுளி வர்மம்

10.   இளமாங்காய் வர்மம்

11.   பாலமணிசுடர் வர்மம்

12.   அன்னபூரணிவர்மம்

13.   ஓடுபாம்புவர்மம்

14.   கரியிடைக்காலம்

15.   கணுகாலவர்மம்

16.   கரண்டைகுருநாத வர்மம்

17.பெருவிரல்இடப்போரா வர்மம்

18.   கனல்பால வர்மம்

 

1.       கண்ணடிக்காலம்

2.       நட்சத்திரக்காலம்

3.       கொழுந்து வர்மம்

4.       அத்தி ச்சுருக்கி

5.       நுரையீரல் வர்மம்

6.       உள்மூளைத்தட்டு வர்மம்

7.       தாரைத்தட்டு  வர்மம்

8.       லிங்கயோனி வர்மம்

9.       ஆறடுக்கு வர்மம்

10.   கொம்பேறிக்காலம்

11.   சிறுகுடல்ஆளி வர்மம்

12.   கொம்பேரிக்காலம்

13.   அணில்தரை வர்மம்

14.   சுளிமுனை

15.   உரல்வர்மம்

16.   குட்டிக்காய் வர்மம்

17.   இடுப்புக்கால  வர்மம்

18.   பூமி வர்மம்

19.   ரத்தபித்ததசவர்மம்

20.   கலைநாடி வர்மம்

21.   சண்டமாருத காலம்

 

வர்மசூத்திரம் – மெய்தீண்டாகாலம்(Nokku Varmam)

மன்னனடா மெய்தீண்டாகாலம் சொல்வேன் மகத்தான வெற்றிஎன்ற பச்சிலையை அறியச்செய்வேன் பச்சிலையை அறியாத பறையாரெல்லாம் படைகாக கைக்கெட்டி பாவம் செய்வர் இச்சைபெரும் ஆசானை பேரும்பெற்று இருதயத்தில் என்னைபோல இல்லை என்பர் அச்சுதானும் உமையாலும் அறியாமூடர் அகத்தீசநார் அறிந்துரைத்த வெற்றி நூலை ஆரறிவார் உலகத்தில் அருமைதானே தாரன வெற்றி என்ற பச்சிலையை சாற்ற கேளு சாந்த தண்ணீர் தயவு தன்னில் தணிந்து நிற்கும் வாருண வயசதக்கு தூறும்பத்து வகை தெரிந்தால் கமல வாசம் வீசும் வல்லாரை என்பர் கோருன சித்தருக்கு கொடியமூலி நாரூன காலத்துக்கு கெல்லாமாகும் நவலோக உறுப்புகளில் வசவுகாமே ஆமிந்த மெய்தீண்டாகாலம் அடைவான சுவடேது முறையறிவதேது போமிந்த சுவடதிலே பெருக்கமேது போகரூட குன்று தாங்கி மூலிஏது ஏதுனக்கு மானிடரே இந்தபுத்தி இவ்வுலகம் கோறிஞ்சி போல் எங்கும் உண்டு அது உனக்கு வேர் பிடுங்க முறையை கேளு அடைவான மூலிஉட மூட்டில் சென்று ஓது நன்று (..மந்திரம்) ஒரு நூறு ஓதி அந்த வேறை வாங்க வாங்கியே மணியாக்கி வாயில் கொடு வாகானா படையது போல் வந்திட்டாலும் ஏங்கியே எவ்வளவு கணங்கள் மாலும் எகாந்தம் இந்தமூலி மெய்தீணடாகாலம் தாங்கியே முன்னந்தம் பின்னந்தம் தயவாக ஒம்பது சுவடு வைத்து நீங்கியே முகம் நேக்கிதூண்டும் போது நிஜமாக மயங்கிவிடும் பின் மரணமாவான் மரணமென்ற பிடிச்சிரமமிது கய்வாது மகத்தான தந்திரமும் மந்திரமும் இதுக்கேவாது நரனமென்ற தொடுவர்மம் அடக்ககாலம் நவலோக வல்லறையாகும் சொன்னேன் காரணமென்ற படுவர்மம் அடக்ககாலம் கருத்தான வேலிஎன்றும் பருத்திதாரும் மிரணமென்ற இம்மூலி ரெண்டும் கொண்டு தந்திரமாய் வர்மத்தில் தாக்கிபோதே தாக்குகின்ற.

குருமுறையாய் தலத்தைக்காட்டி தொடுமுறையாய் தொட்டுக்காட்டி இருமுறையாய் இளக்கிக்காட்டி அப்பனே அதையறிந்து தப்பாமல் நடக்கச்சொல்லு தனெண்ணிபதமாய் சொல்லு ஸ்தானத்தை மாற்றிடாதே கற்மமது அறுகிப்போகும் கவனமுடன் துடியுள்ளர்தனமதில் தொட்டுமே குறிகாட்டி குறிப்பாய் இடம்தனிலே கைவைத்து கட்ட வேண்டும் என் குரு சொன்னார் சொன்னார் எப்படியும் இடைமனது இல்லாமலே ஒப்பர ஒழுக்கமலே தப்பாமலே வர்மமது வரிசை வரிசையாக வரைந்துகாட்டி மறுமுறையும் அதற்குள்ளே அடங்கலுமாக திருத்தமுடங் கண்டறிந்து திசையறிந்து நடப்பது உண்மையா என்று ஒருதரம்போல் நூறுதரம் மனதை சோதித்துமே பூமியில் அசவில்லால் நடப்பாரானால் புத்தியும் புகட்டியே சத்தியம் வாங்கியே என் குரு ஆணைப்போட்டு உண்மையாய் சொல்லிக்கொடு உற்றதோர் சிசியனுக்கு இடம்காட்டிவிடு குலம் கட்டிவிடு பக்தியாய் கொண்டாடு ஈவது தான் அன்னம்போல் நடனடக்கும் ஆருக்கு சரஸ்வதி ஞானம் உள்கோர் லல்லாடம் அறிவோடு அறிவோர்க்கு பஞ்சபூதம் அடங்கி ஒடுங்கி நடப்போர்க்கு ஆதாரம் அறிந்து இருப்போர்க்கு தண்ணீர் உப்பு பழவகைகள் சாப்பிடு தவசிகுந்து ஒருமுறையாய் நடப்பாய் என்று ஊக்கமுடன் சொல்லிவிடு நெல்லரி புல்லரி நிஜமாய் சாப்பிட்டு இறைச்சி, முட்டை, பால், மீன், கறிவகை மரகறியுடனே சுத்தமாய் விஷம் நீக்கி இருசம்மல் விட்டு அன்றொரு நாள்தனில் நிறைநாழி நிறவிழக்கு நிலப்பூ சாம்பிராணி தேங்காய் முட்டையும் இலையில் வைத்தொரு குருபாதம் வணங்கி அனுப்பாதம் இணங்கி இருந்துமே முகத்தோடு முகம்பார்த்து கண்ணிரண்டும் நிமிர்ந்து பார்த்து திலர்தம் தொட்டுக்காட்டி மட்டுமாய் ஆதிகுருவை போற்றி கண்டகுருவை போற்றி இருவரும் இருந்துமே அம்மை யாரையும் போற்றி உம்மையாய் கண்டறிந்துகொள்ளே கொள்ளுவாய் பச்சி பறவைகளும், மிருக வம்சங்களும், ஊர்வன ஜாதிகளும் இத்தனையும் அடுக்கடுக்காய் மனிதஜாதிக்குள்ளே மதிப்பாய் அடங்கலாகி அடங்கலுக்கு திறவுகோலாகி கோலும் பூட்டாகி பூட்டும் திறக்கலாகி மாட்டும் நவவாசல் அடைத்து திறந்து தானறியா உந்திதினில் ஒட்டிபறந்து போகும் புகழுவேனே.